Wednesday 11 February 2015

2017 Sec 4 HTL/TL





உயர்நிலை 4  மாணவர்களே வணக்கம். 

தமிழ்மொழி கற்றலின் முக்கிய நோக்கம்


1. கருத்துப் பரிமாற்றம் 

2. பண்பாடுகளைக் கற்றுக் கொள்ளுதல்  

3. தொடர்பிணைப்பு 

4. தமிழை நமது நாட்டில் வாழும் மொழியாக்குதல் 

5. மொழியின் அடிப்படைத் திறன்களைக் கற்றல். 

அவை  கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் 



தமிழ்க் கட்டுரை எழுதும் போது தேர்வுகளில் பயன்படுத்தப்பட கல்வியமைச்சால் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ் அகராதிகள். 

1. கழகத் தமிழ் அகராதி 
2. கிரியாவின் தற்கால தமிழ் அகராதி ( தமிழ் தமிழ் மட்டும்)

3. புதிய தமிழ் அகராதி 

4. தமிழ் தமிழ் அகரமுதலி                                                  
                                                                                                                   
5. லட்சுமி கற்றவர் தமிழ் அகராதி 

மேற்கண்ட அகராதிகளை மட்டும் பயன்படுத்தலாம். அவற்றை ஆசிரியரிடம் காட்டி, பள்ளிச்சின்னம் ஒட்டிக் கொள்ள வேண்டும்.